eniyatamil.com
ஏர் ஏசியா விமானத்தின் பின்பகுதி கடலுக்கடியில் கண்டுபிடிப்பு!…
ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேஷியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் …