இதுகுறித்து காஜல்அகர்வால் கூறியதாவது:– வணிக வளாகம் ஒன்றை நான் திறந்து வைக்க இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதுமாதிரி விழாவுக்கு வரும்படி யாரும் என்னை அணுகவில்லை. எனக்கு தெரியாமல் அப்படி விளம்பரம் கொடுத்துள்ளனர். என்னிடம் அமைதி பெறாமல் எனது பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எனக்குள்ள மதிப்பை கெடுக்கும் செயலாகும். என்னை எதிர் பார்த்து அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். சுயநலத்துக்காக எனது பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது நேர்மையற்ற செயல். கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறு கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே