eniyatamil.com
என் பெயரில் மோசடி: நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்!…
சென்னை:-ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் ஒன்றை நடிகை காஜல் அகர்வால் திறக்கப்போவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுக்கப்பட்ட…