உலகம் முழுவதும் 544 கோடி வசூல் செய்து பி.கே. திரைப்படம் சாதனை!…

மும்பை:-பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான பி.கே. திரைப்படம், இரு வாரங்களில் உலகம் முழுவதும் 544 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை வாரி குவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படத்தின் வசூல் 370 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதன் மூலம் அமீர்கான் நடிப்பில் வெளியான தூம் 3 படத்தில் வசூலை இப்படம் முறியடித்துள்ளது.

அவரது நடிப்பில் வெளியான தூம் 3 திரைப்படம் உலகம் முழுவதும் 542 கோடி ரூபாய் வசூலாக குவித்திருந்த நிலையில் இப்படம் அச்சாதனையை முறியடித்துள்ளது. அடுத்து வர உள்ள வாரங்களில் பெரிய திரைப்படங்கள் வெளிவராத நிலையில், பி.கே. திரைப்படம் 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை குவித்து வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இப்படத்துக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago