‘லிங்கா’ 25, ‘கத்தி’ 75!…

விளம்பரங்கள்

சென்னை:-‘கத்தி’ படம் தற்போது வரை ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்றுடன் 75வது நாளை பூர்த்தி செய்கிறது. அதேபோல் கடந்த வருடம் அனைவரின் விருப்பமும் சூப்பர் ஸ்டாரை திரையில் பார்க்க வேண்டும் என்பது தான்.

அவர்கள் ஆசையை நிறைவேற்றவே ரஜினி லிங்காவாக அவதாரம் எடுத்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் தற்போது வரை ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்றுடன் 25 நாட்களை கடந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: