eniyatamil.com
பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘என்னை அறிந்தால்’ – அதிர்ச்சித் தகவல்..!
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இப்படத்த…