eniyatamil.com
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு…!
புதுடெல்லி :- நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு, குறிப்பாக 15 ஆயிரம் கி.மீட்டர் தூர சாலை அமைக்கும் பணிக்கு நிதி திரட்டும் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை…