இதனால் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. புத்தாண்டில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது தான்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ள அம்லா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளது. இதில் தோற்றால் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு ஆபத்து வந்து விடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள்.
தினேஷ் ராம்டின் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்டில் சொதப்பினாலும் 2-வது டெஸ்டில் ஓரளவு தாக்குப்பிடித்தது. குறிப்பாக பிராத்வெயிட்டும், சாமுவேல்சும் சதம் அடித்து நம்பிக்கை அளித்துள்ளனர். இதனால் கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி பதிலடி கொடுக்கும் வகையில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் பந்து வீச்சு எடுபடும். 2-வது மற்றும் 3-வது நாளில் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். இறுதி கட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இங்கு வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்கு முன்பு ஆடியுள்ள 3 டெஸ்டில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே