Month: December 2014

‘கத்தி’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி…‘கத்தி’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி…

விஜய்–சமந்தா நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படத்தின் கருவும், விஜய்யின் ஸ்டைலான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. கத்தி திரைப்படம் தற்போது

நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…

சென்னை:-அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபலி என இரண்டு சரித்திர படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளன. ரஜினியுடன் நடித்த ‘லிங்கா’ படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில்தான் அனுஷ்காவை அஞ்சலி விமர்சித்துள்ளார்.

ரஜினி, விஜயை பின்னுக்குத் தள்ளிய நடிகர் அஜித்!…ரஜினி, விஜயை பின்னுக்குத் தள்ளிய நடிகர் அஜித்!…

சென்னை:-ஆன்லைன் என அழைக்கப்படும் இணையதள உலகில், அஜித்தின் ரசிகர்கள் தான் வலிமையானவர்கள் என்பதை என்னைஅறிந்தால் டீசர் நிரூபித்துள்ளது. யூடியூபில் என்னைஅறிந்தால் டீசரை, ஒருநாளில்மட்டும், சுமார் 40,000 பேர் லைக் கொடுத்து ரசித்துள்ளனர். ஒரேநாளில் வேறு எந்தப்படத்திற்கும், இப்படிப்பட்ட லைக் கிடைத்த்தில்லை என்பது

மணம் கொண்ட காதல் (2014) திரை விமர்சனம்…மணம் கொண்ட காதல் (2014) திரை விமர்சனம்…

நாயகன் முத்துராம் சென்னையில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு, லோக்கல் போன்களில் ராங் நம்பர்களுக்கு போன் செய்து கலாய்த்துக் கொண்டு ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய தாய் ஊரில் வசித்து வருகிறார்.ஒருநாள் வங்கிக்கு

நடிகர் சிம்புவுக்கு மறுபடியும் ஏற்பட்ட காதல் தோல்வி!…நடிகர் சிம்புவுக்கு மறுபடியும் ஏற்பட்ட காதல் தோல்வி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் பிளேபாயாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. திரையில் காதலிக்கும் போதே நிஜத்திலும் காதலில் விழுந்து விடுவார்.இதுவரை நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தவர் பின்பு கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது காதல்தோல்விகளை பற்றி மனம் திறந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் மண்டேலாவின் முதலாமாண்டு நினைவஞ்சலி!…தென் ஆப்பிரிக்காவில் மண்டேலாவின் முதலாமாண்டு நினைவஞ்சலி!…

ஜோகன்னஸ்பர்க்:-மடிபா என்று தென் ஆப்பிரிக்கர்களால் அன்போடு அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கத் தலைவர் மண்டேலா மறைந்து, நேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து, உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் இறந்த ஜோகன்னஸ்பர்க் நகரில் வவுஜியல்ஸ் எனப்படும் பாரம்பரிய வெடியை

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பிறந்த நாள்: ரசிகர்கள் ரத்த தானம், கண் தானம்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பிறந்த நாள்: ரசிகர்கள் ரத்த தானம், கண் தானம்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் வருகிற 7ம் தேதியில் இருந்து ஒரு வாரம் கொண்டாடுகின்றனர்.கே.கே. நகர் பகுதி ரஜினி மன்றம் சார்பில் ரஜினி பிறந்த நாளையொட்டி நாளை மறுநாள் காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஓம்

நடிகர் சிவகார்த்திகேயன் மனசு யாருக்கு வரும்!…நடிகர் சிவகார்த்திகேயன் மனசு யாருக்கு வரும்!…

சென்னை:-சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி கொடி கட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சிலர் வெற்றிகள் வந்து விட்டால், அவர்களுக்கு உதவி செய்தவர்கள், பழைய நண்பர்கள் என அனைவரையும் மறந்து விடுவார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் இன்றும் தன் பழைய நண்பர்களை எங்கு

தன் குடும்பத்திற்காக நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு!…தன் குடும்பத்திற்காக நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு!…

சென்னை:-நடிகர் அஜித் எப்போதும் தன் குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர். படப்பிடிப்பில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், எப்படியாவது தன் மனைவி, குழந்தைக்கு என நேரத்தை ஒதுக்கி விடுவார். தற்போது ஷாலினி கர்ப்பமாக இருக்கிறார். இதற்காக அஜித் வீட்டை மிக அழகாக

அழகிய பாண்டிபுரம் (2014) திரை விமர்சனம்…அழகிய பாண்டிபுரம் (2014) திரை விமர்சனம்…

தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நாயகன் இளங்கோ, தனது அப்பா மனோபாலா, அம்மா பாத்திமா பாபு, அண்ணன் ஸ்ரீமன், அண்ணி யுவராணி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு எதிர் வீட்டில் நாயகி அஞ்சனாவின் குடும்பம் வசித்து வருகிறது. இவர்கள் இருவரது குடும்பத்துக்கும்