Month: December 2014

நடிகைகள் சமந்தா-திரிஷா மீது நடிகர்கள் வருத்தம்!…நடிகைகள் சமந்தா-திரிஷா மீது நடிகர்கள் வருத்தம்!…

சென்னை:-சமந்தா, தமன்னா போன்றவர்கள் தூய்மை திட்டத்தில் பங்கேற்றாலும் தங்களது சார்பில் யாரையும் முதலில் நியமிக்கவில்லை. பின்னர் சமந்தா, நடிகை திரிஷாவை பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சென்னையில் திரிஷா தனது சகாக்களுடன் சென்று குப்பையை சுத்தம் செய்துவிட்டு விஷால், ஜீவா,

இயக்குனர் சுந்தர்.சியை துரத்துகிறது அரண்மனை பேய்!…இயக்குனர் சுந்தர்.சியை துரத்துகிறது அரண்மனை பேய்!…

சென்னை:-‘அரண்மனை’ பேய் படத்தை எடுத்துவிட்டு ‘ஆம்பள’ படத்தை இயக்கச் சென்றுவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி. ஆனால் இப்போது அந்த பேய் கதை அவரை விடாமல் துரத்துகிறது. ரஜினிகாந்த், விஜயகுமார், லதா நடித்த படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. கடந்த 1978ம் ஆண்டு திரைக்கு வந்தது.

இந்திய அளவில் நடிகர் அஜித் தான் நம்பர் 1!…இந்திய அளவில் நடிகர் அஜித் தான் நம்பர் 1!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது டீசர் லைக்ஸில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதை வழக்கம் போல் கொண்டாடும்

வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவருக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.இருவருக்கும் உள்ள காதலை கடந்த சில வாரங்களுக்கு

1 பந்து 4 ரன் 1 விக்கெட் (2014) திரை விமர்சனம்…1 பந்து 4 ரன் 1 விக்கெட் (2014) திரை விமர்சனம்…

நாயகன் வினய் கிருஷ்ணாவும் நாயகி ஹசிகாவும் சிவகாசியில் காதலித்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹசிகாவிற்கு அவரது மாமாவான செண்ட்ராயனுடன் பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்கள். ஹசிகா ஒருநாள் தன் தாயுடன் கோவிலுக்கு செல்கிறாள். அப்போது வினய் கிருஷ்ணாவிற்கு போன் செய்து கோவிலுக்கு வர

எக்ஸோடஸ் (2014) திரை விமர்சனம்…எக்ஸோடஸ் (2014) திரை விமர்சனம்…

எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கடவுளின் வழிகாட்டுதலின்படி தனி மனிதன் ஒருவன் காப்பாற்றுவதுதான் இப்படத்தின் அடிப்படைக் கதை. எகிப்தியர்கள் தங்களிடம் அடிமையாக இருக்கும் யூதர்களை கொடுமைப்படுத்தி மிகப்பெரிய பிரமிடுகளையும், சிலைகளையும் உருவாக்க முயற்சிக்கிறார்கள். சண்டை ஒன்றின் போது

தன்னை செதுக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!…தன்னை செதுக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றும் தனக்கு உதவியவர்களையும், கஷ்டத்தில் கை கொடுத்தவர்களையும் மறக்காதவர். இந்நிலையில் நேற்றுடன் விஜய் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 22 வருடங்கள் ஆகிறது. இந்த தருணத்தில் தனக்கு உதவிய, தன்னை இந்தளவிற்கு செதுக்கிய அனைத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு

தென்னிந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் முறியடித்தார் நடிகர் அஜித்!…தென்னிந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் முறியடித்தார் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும். ஆனால், தற்போது இது அவர் டீசரிலும் தொடர ஆரம்பித்துள்ளது.கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் வெளிவந்த இரண்டே நாட்களில் 2 மில்லியன் ஹிட்ஸை தொட்டுள்ளது.

நடிகை திரிஷாவை புகழும் விவேக்!…நடிகை திரிஷாவை புகழும் விவேக்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரிஷா அறிமுகமான ‘லேசா லேசா’ படத்தில் விவேக் காமெடி வேடத்தில் நடித்து கலகலப்பூட்டியிருந்தார். தொடர்ந்து திரிஷா

ஒரே நேரத்தில் டிரெண்ட் ஆன தல,தளபதி!…ஒரே நேரத்தில் டிரெண்ட் ஆன தல,தளபதி!…

சென்னை:-அஜித் ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்த ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியானது அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். அதேவேளையில் விஜய் சினிமா துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆன நிலையில் அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், #YennaiArindhaalTeaserStormOnDec4 முதல் இடத்தில்