Month: December 2014

ரஜினியுடன் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது – சோனாக்ஷி சின்ஹா!…ரஜினியுடன் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது – சோனாக்ஷி சின்ஹா!…

சென்னை:-ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாளான வருகிற 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்து உள்ளனர்.ரஜினிகாந்துடன் நடித்தை பெருமையாக கருதுவதாக சோனாக்ஷி

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…

ஐதராபாத்:-பிரபல கர்நாடக இசைக்கலைஞரான நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி தனது 87வது வயதில் இன்று காலமானார். தலைசிறந்த வாய்ப்பாட்டு கலைஞரான கிருஷ்ணமூர்த்தி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1.38 மணியளவில் அவர்

நடிகை காஜல் கேட்ட சம்பளம் விஷால் அதிர்ச்சி!…நடிகை காஜல் கேட்ட சம்பளம் விஷால் அதிர்ச்சி!…

சென்னை:-யார் அதிக சம்பளம் வாங்குவது என்று டாப் ஹீரோயின்களிடையே மறைமுக போட்டி நடக்கிறது. தற்போது முதலிடத்தை அனுஷ்கா பிடித்திருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வாங்குகிறார். இந்நிலையில், சுசீந்திரன் டைரக்ஷனில் தமிழ், தெலுங்கில் விஷால்

அப்பா வேணாம்ப்பா (2014) திரை விமர்சனம்…அப்பா வேணாம்ப்பா (2014) திரை விமர்சனம்…

நல்ல குடும்பத்தில் பிறந்த வெங்கட்ரமணன், தனது மனைவி மதுமிதா மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் குடிக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். இவர் வேலைக்கு செல்லாததால் இவருடைய மனைவி மதுமிதா குழந்தைகள் படிக்க வைக்கவும், குடும்பத்தை வழி நடத்தவும்

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்!…

அடிலெய்ட்:-இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது.ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டியில் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கடந்த 4–ந்தேதி தொடங்க இருந்த

கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!…கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹோஸ்பேட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் சில மாணவர்கள் சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி ஒரு தனிமையான திறந்தவெளிக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அங்கு தனது மகளை அவர்கள் கூட்டாக சேர்ந்து

நாளை முதல் ‘லிங்கா’ டிக்கெட் முன்பதிவு!…நாளை முதல் ‘லிங்கா’ டிக்கெட் முன்பதிவு!…

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகிறது. ரஜினி பிறந்த நாளும் அதே தினத்தில் வருவதால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் பட ரிலீசை கொண்டாட தயாராகிறார்கள். ‘லிங்கா’ இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 5000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழகம், கேரளா ஆகிய இரு

‘விஜய்-58’ படம் குறித்து ருசிகர தகவல்!…‘விஜய்-58’ படம் குறித்து ருசிகர தகவல்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பிரமாண்டமாக சென்னை ஈசிஆர் ரோட்டில் செட் அமைத்து ஷுட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி நடிக்கின்றனர். இதில் இரண்டு காலங்களில் கதை பயணிப்பது போல் திரைக்கதை

13ம் பக்கம் பார்க்க (2014) திரை விமர்சனம்…13ம் பக்கம் பார்க்க (2014) திரை விமர்சனம்…

பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருபவர் வையாபுரி. இவரிடம் முதியவர் ஒருவர் பழைய புத்தகங்களை விற்று செல்கிறார். அதில் ஒரு புத்தகத்தில் இந்த புத்தகத்தை படிக்காதீர், படித்தால் மரணம் என்று எழுதியிருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது என்று வையாபுரி படிக்கிறார். அதில்

444 கிலோ எடை கொண்ட உலகின் குண்டு மனிதர் மரணம்!…444 கிலோ எடை கொண்ட உலகின் குண்டு மனிதர் மரணம்!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்தவர் கெய்த் மார்ட்டின். இவரது உடல் எடை 444 கிலோ. எனவே உலகின் மிக குண்டான மனிதர் என அழைக்கப்பட்டார். அதிக உடல் எடை இருந்ததால் அவரால் நடக்க முடிய வில்லை. எனவே படுத்த படுக்கையாக இருந்த அவர் மிகவும்