Month: December 2014

நடிகர் அஜித்துடன் இணைந்து அழகான திரிஷா: விவேக் புகழாரம்!…நடிகர் அஜித்துடன் இணைந்து அழகான திரிஷா: விவேக் புகழாரம்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘என்னை அறிந்தால்’.இப்படத்தில் அனுஷ்காவும், திரிஷாவும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக் காமெடியனாக அசத்தியுள்ளாராம். இப்படத்தின் டீசரில் திரிஷா இன்னும் அழகாக அப்படியே லேசா லேசா படத்தில் உள்ளதைப் போலவே இருக்கிறார் என விவேக்

ஒரு பட தோல்வியால் இயக்குனர் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது!…ஒரு பட தோல்வியால் இயக்குனர் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது!…

மும்பை:-பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடித்த ‘ஆக்ஷன் ஜாக்சன்‘ படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. கதாபாத்திரத்துக்காக உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாறினார் அஜய். படத்தின் டைட்டிலுக்கு ஹாலிவுட் நிறுவனம் ஒன்றும் சர்ச்சை கிளப்பியது. எல்லாவற்றையும்

‘ஐ’ திரைப்படம் பொங்கலுக்கு வருவது சந்தேகமே!…‘ஐ’ திரைப்படம் பொங்கலுக்கு வருவது சந்தேகமே!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் சில நாட்களுக்கு முன் பொங்கல் வெளியீடு என்று படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது வந்த தகவலின் படி இப்படம் சென்ஸாருக்கே ஜனவரி 5ம் தேதி தான் செல்கிறதாம். இந்நிலையில் பொங்கல் அன்று என்னை அறிந்தால் வருவதால், ஐ படத்தை ஜனவரி

அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்!…அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ‘அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன்’ என்ற வீடியோவை பதிவேற்றம்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்பங்கி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.இங்குள்ள ராம்நகர் பகுதியில் வசிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவனான அந்த 8 வயது சிறுவன் கடந்த

‘என்னை’ அறிந்தால் பட கிளைமேக்ஸ் பற்றி கூறிய விஜய்!…‘என்னை’ அறிந்தால் பட கிளைமேக்ஸ் பற்றி கூறிய விஜய்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகர் அருண் விஜய் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் இவர் வில்லனாக தான் நடிக்கவுள்ளார் என ஏ.எம்.ரத்னம் அவர்களே சில மாதங்களுக்கு முன் கூறினார். ஆனால், படத்தில் அருண் விஜய் கதாபாத்திரம் பற்றி கூற படக்குழு தொடர்ந்து

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு!…

சென்னை:-நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்துக்கு தடை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிபதி வழக்கை ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தர விட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம், வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், ரமேஷ் ஆகியோர்

நடிகர் விஜய் ரசிகர்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரேம்ஜி!…நடிகர் விஜய் ரசிகர்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரேம்ஜி!…

சென்னை:-நடிகர் பிரேம்ஜி தன் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன் ‘என்னை அறிந்தால்’ குறித்து ரஜினி, கமல், அஜித் மைம் ஒன்று வந்ததை பகிர்ந்தார். அதற்கு சில விஜய் ரசிகர்கள் அவரை மிகவும்

கமலின் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு திடீர் சிக்கல்!…கமலின் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு திடீர் சிக்கல்!…

சென்னை:-‘விஸ்வரூபம்’ பட ரிலீஸ் விவகாரத்தில், ‘போதும் உங்க உபதேசம்’னு தூசிதட்டிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்த கமல், பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்டார். ஆனாலும் தனது படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என வீம்பு செய்த சில தியேட்டர்காரர்கள் மீது

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் இந்திய அளவில் முதலிடம்!…அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் இந்திய அளவில் முதலிடம்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா மற்றும் பலர் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூப் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே 10 லட்சம் பார்வையாளர்களையும், 50000க்கும் மேற்பட்ட