Month: December 2014

நடிகர் விஜய் ரசிகர்கள் மீது புகார் அளித்த பிரேம்ஜி!…நடிகர் விஜய் ரசிகர்கள் மீது புகார் அளித்த பிரேம்ஜி!…

சென்னை:-சமூகவலைதளங்களில் பெரிய நடிகர்களின் ரசிகர்கள் தங்களுக்குள்ளாக சண்டையிட்டு வருகின்றனர். சில பிரபலங்கள் ரசிகர்களுக்கு இணையாக பதிலளிப்பர். அந்தவகையில் சமீபத்தில் பிரேம்ஜியை சில ரசிகர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரேம்ஜியும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் சில ரசிகர்களின்

என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே ஸ்ரேயாவின் அப்பா இறந்து போக அவளது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவளது அம்மாவுக்கு புற்றுநோய் வேறு இருக்கிறது. அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று குடும்பமே விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவளது தாய்மாமா விபச்சாரத்தில் ஈடுபட்டால் நிறைய பணம்

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…

புவனேஸ்வர்:-ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 0–1 என்ற கோல் கணக்கிலும், 2–வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 2–4 என்ற கோல் கணக்கிலும் தோற்றது.

50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும் தந்தை போட்ட தடையால் தவிக்கும் நடிகர் விஜய்!…50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும் தந்தை போட்ட தடையால் தவிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதால், அவர்களின் விருப்பப்படி, புத்தாண்டில் புதுக்கட்சி துவக்கி, தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்ட, நடிகர் விஜய், 50 வயதில் அரசியலுக்கு வந்தால் போதும் என்ற, தன் தந்தையான, இயக்குனர் சந்திரசேகரின் தடையால், தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர்

எட்ட முடியாத உயரத்தில் நடிகர் அஜித்!…எட்ட முடியாத உயரத்தில் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் தான் ‘கிங் ஆப் ஓபனிங்’ என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். ஆனால், இந்த முறை சமூக வலைத்தளங்களிலேயே ஆரம்பித்து விட்டார். என்னை அறிந்தால் டீசர் இது வரை 32 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. மேலும் 72,000 அதிகமான லைக்ஸ்களை குறுகிய

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 354/6!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 354/6!…

அடிலெய்டு:-இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக

இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தீபாவளியன்று வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் இப்படத்திற்கு இந்திய அளவில் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ பட பாடல்களை ஐ-டியூன் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு அனிருத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், ஈராஸ்

இறந்த காலம், எதிர் காலம் ‘விஜய் 58’ படம் குறித்து ருசிகர தகவல்!…இறந்த காலம், எதிர் காலம் ‘விஜய் 58’ படம் குறித்து ருசிகர தகவல்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பிரமாண்டமாக சென்னை ஈசிஆர் ரோட்டில் செட் அமைத்து ஷுட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி நடிக்கின்றனர். இதில் இரண்டு காலங்களில் கதை பயணிப்பது போல் திரைக்கதை

1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!…1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!…

சென்னை:-அண்மையில், அதிரடி விலை குறைப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நிதிப் பற்றாக்குறை காரணமாக நடப்பு டிசம்பர் மாதத்தில் 1800-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. ஒரு மாதத்திற்கு

பணத்துக்காக திருமணம் செய்து 6 பேரைக் கொலை செய்த விதவை!…பணத்துக்காக திருமணம் செய்து 6 பேரைக் கொலை செய்த விதவை!…

முகோ:-சென்ற வருடம் டிசம்பரில் ஜப்பான் நாட்டின் முகோ நகரத்தில் ஓய்வு பெற்ற 75 வயதான இசோ ககேஹீ என்பவரை அவரது வீட்டில் சடலமாக அந்நாட்டு காவல்துறையினர் கண்டெடுத்தனர். முதலில் திடீர் இருதயக் கோளாறு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று நினைத்த காவல்துறை,