ஆனால், விஷால் எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று கூற எல்லோரும் இதை வைத்து கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.அதனால், போட்டியில் அவரும் கோபமாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் முன்பே ஒரு பேட்டியில் அஜித்துடன் மோதும் தைரியம் எனக்கு இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காக்கி சட்டை படத்தின் ரிலிஸ் தேதியை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, பொங்கல் படங்களை பார்த்த பிறகு, நம் படத்தை இறக்கலாம் என்று படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே