eniyatamil.com
‘விஜய்-58’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?…
சென்னை:-நடிகர் விஜய் முதன் முறையாக ராஜா கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். இப்படம் கடந்த சில மாதங்களாக சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுத்து வ…