செய்திகள்,திரையுலகம் பிகே ரீமேக்கில் நடிக்கும் நடிகர் விஜய்?…

பிகே ரீமேக்கில் நடிக்கும் நடிகர் விஜய்?…

பிகே ரீமேக்கில் நடிக்கும் நடிகர் விஜய்?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன் நடிகர் அமீர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தை ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. அந்த வகையில் தற்போது வெளிவந்த பிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து ரசித்தார். மேலும் பிகே படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்றும் அவருக்கும் ஒரு எண்ணம் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி