நடிகை தீபிகாபடுகோனேவின் அழகு ரகசியம்!…

மும்பை:-நடிகை தீபிகா படுகோனே எடை போடாமல் தொடர்ந்து ஒல்லியாகவே இருக்கிறார். அவரது உடற்பயிற்சி மற்றும் உணவு ரகசியங்கள் பற்றி தெரிந்து கொள்ள சக நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். இத்தனை படங்கள் நடித்த பிறகும் குண்டாகாமல் எப்படி உடம்பை கட்டு கோப்பாக அழகாக வைத்து இருக்கிறார் என்று பலரும் வியப்பாக கேட்கின்றனர்.

தற்போது தீபிகா படுகோனே சாப்பிடும் உணவு வகைகள் விவரம் வெளியாகியுள்ளது. தினமும் காலை எழுந்ததும் ஒரு கப் லெமன் டீ குடிக்கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு கிளாஸ் பால் அருந்துகிறார். அதன் பிறகு உடற் பயிற்சி கூடத்துக்கு சென்று கடும் உடற் பயிற்சிகள் செய்கிறார்.

உடற்பயிற்சி முடிந்ததும் முட்டைகளும் பழங்களும் சாப்பிடுகிறார். அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்கிறார். காலை உணவாக இட்லியோ தோசையோ அல்லது இரண்டும் சேர்த்தோ சாப்பிடுகிறார். மதிய உணவாக அவித்த காய்கறிகளுடன் சூப் சாப்பிடுகிறார். மதிய உணவின் போது கண்டிப்பாக அசைவ உணவாக சிக்கன் டிக்கா இருக்க வேண்டுமாம். நாள் முழுவதும் உலர்ந்த பழவகைகளையும் தின்று கொண்டே இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago