eniyatamil.com
2015ல் மீண்டும் துவங்குகிறது ‘மருதநாயகம்’ திரைப்படம்!…
சென்னை:-நிதி சிக்கலால் கிடப்பில் போடப்பட்ட கமலின், மருதநாயகம் படம், 2015ம் ஆண்டு மீண்டும் உயிர் பெற இருக்கிறது. கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்வீரர், முகமது யூசப் க…