ஏனென்று கேட்டால், பல ஹீரோக்கள் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு, காலையில் குளிக்காமல் கூட நடிப்பதற்கு வந்துவிடுவார்கள். அவர்களிடம் இருந்து வரும் துர்நாற்றத்தில் வாந்தி எடுத்தாலும் ஆச்சரியப்பபடுவதற்கில்லை என்று கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட் நடிகர்களை விட எவ்வளவோ மேல் என்றும் புகழ்ந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே