அவற்றின் உடலில் வளர்ச்சியின் தொடக்க நிலையில் உள்ள ஸ்டெம் செல்களில் இருந்து செக்ஸ் செல்களை விஞ்ஞானிகள் சேகரித்தனர். அதை மிகவும் கவனமாக ஒரு வாரம் ஆய்வு கூடத்தில் வைத்து பாதுகாத்தனர். அதே போன்று தோல் திசுக்களையும் எடுத்து அதை ஏற்கனவே எடுத்து பாதுகாத்து வைத்துள்ள செக்ஸ் செல்களுடன் சேர்த்தனர். அவை உயிரணு மற்றும் கரு முட்டைகளாக வளர்ச்சி அடைந்தன.
அதை பின்னர் எலிகளின் கருப்பை மற்றும் விரைப்பையில் சேர்த்தனர். அவை வளர்ச்சி அடைந்த கரு முட்டையாகவும், உயிரணுவாகவும் ஆனது. அதே பாணியில் மனிதர்களின் உடலில் இருந்தும் ஸ்டெம் செல் மற்றும் தோல் திசுக்களை எடுத்து கரு முட்டை மற்றும் உயிரணுக்களை உருவாக்கினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே