விமான நிலையத்தில் நடிகை நயன்தாரா தவிப்பு!…

சென்னை:-நடிகை நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயின். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கொச்சி புறப்பட்டார். ஆனால், சென்னை ட்ராபிக்கில் அவர் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம்.

விமானமும் 5 நிமிடங்களில் கிளம்ப இருக்க, நயன்தாரா கொண்டு வந்த 5 பைகளை ஊழியர்கள் சோதனை செய்த பிறகே அனுப்புவோம் என்று கூறி விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதையெல்லாம் தன் காரிலேயே திருப்பி அனுப்பி விட்டு, தன் கைப்பையுடன் விமானத்தில் ஏறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago