‘லிங்கா’ படம் லாபமே – விநியோகஸ்தர்கள் செய்த மோசடி வெளிவந்தது!…

சென்னை:-சில நாட்களாகவே விநியோகஸ்தர்கள் லிங்கா படம் எங்களுக்கு நஷ்டத்தை கொடுத்து விட்டது என்று புலம்பி வருகின்றனர். ஆனால், உண்மை அது இல்லையாம். ரஜினி படம் வந்தாலே முதல் 3 நாளைக்கு அனைத்து தியேட்டர்களும் ஃபுல் என்று எழுதி வைக்கப்படாத விதி.

இந்நிலையில் லிங்கா படமும் வெளிவந்த அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக தற்போது வரை 60% கூட்டம் வருவதாக கூறப்படுகிறது. லாபத்தை வெளியே சொன்னால் அதிக வரி கட்ட வேண்டும் என்பதால் விநியோகஸ்தர்கள் செய்யும் நாடகம் தான் இது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago