eniyatamil.com
பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…
ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி …