eniyatamil.com
பிரம்மாண்டமாக உருவாகும் ‘விஜய் – 60′ திரைப்படம்!…
சென்னை:-‘கத்தி’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இளையதளபதி விஜய் ‘ராஜா ராணி’ புகழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்கவ…