என்னை அறிந்தால் ட்ரைலர் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளிவரும் என சிலர் கூறி வந்தனர்.

ஆனால், இது உண்மையா என தெரியாமல் ரசிகர்கள் தவித்து வந்தனர். அவர்களின் தவிப்பை போக்கும் பொருட்டு படக்குழுவே ஒரு ருசிகர தகவலை கூறியுள்ளது. இதில், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே படத்தின் ட்ரைலர் இன்று வெளிவருகிறது, எந்த நேரத்தில் வரும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago