அதனால் அந்த நகை கடை உரிமையாளர் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், ஒப்பந்தத்தை மீறியதற்காக, இனிமேல் விளம்பர படங்களில் நடிக்க தடை விதித்திருந்தது. இதனை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாபால் எங்களது விளம்பர தூதராக இருப்பதில் பெருமை கொள்கிறோம். எங்கள் நிறுவனம் பற்றியும், அமலாபால் பற்றியும் வந்த செய்திகள் உண்மையில்லை. அவருடனான ஒப்பந்தத்தை அடுத்த வருடத்துக்கு நீடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே