eniyatamil.com
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அடுத்த படம் ரெடி?…
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘லிங்கா’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், உடனே அடுத்த படத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.…