கொலம்பியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து: 7 பேர் பலி!…

போகோடா:-ஸ்பெயின் நாட்டில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த பயணிகள் உள்பட ஆறு பேரும் பலியானார்கள். இவ்விபத்து நடப்பதற்கு சில நிமிடங்கள் முன் விமான போக்குவரத்து கண்காணிப்பகத்திடம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக விமானி எச்சரிக்கை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலஸ் என்ற சிறிய உள்ளூர் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா எனப்படும் இந்த விமானம், புக்காரமங்காவிலிருந்து மலாகா வழியாக போய்க் கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் தன் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்தார். போகோடாவிலிருந்து 395 கி.மீ வடகிழக்கில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், விமானத்தை உடனடியாக புக்காரமங்காவிற்கு திருப்பிக் கொண்டு போக விமானி முயற்சி செய்தார்.

விமான எஞ்ஜினில் ’ஆயில் பிரஷர்’ இல்லாமல் போனதை உணர்ந்த அவர் உடனடியாக விமான போக்குவரத்து கண்காணிப்பகத்திடமும் தகவல் அளித்தார். சில நிமிடங்களில் விமானத்தை தரையிறக்க அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து, அங்குள்ள தரிசு நிலத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. ஆனால் இத்தகவலை அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் இதுவரை உறுதிப்படுத்த வில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago