இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில்
லிங்கா திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
7.
கத்தி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த
கத்தி திரைப்படம் சென்னையில் மொத்தம் 24 ஷோவ்கள் ஓடி ரூ.56,520 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.
நாய்கள் ஜாக்கிரதை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த
நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் சென்னையில் மொத்தம் 28 ஷோவ்கள் ஓடி ரூ.1,45,440 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.ர:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த
ர திரைப்படம் சென்னையில் மொத்தம் 4 ஷோவ்கள் ஓடி ரூ.8,640 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
4.ஆ:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த
ஆ திரைப்படம் சென்னையில் மொத்தம் 32 ஷோவ்கள் ஓடி ரூ.1,39,504 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.சுற்றுலா:-
கடந்த வாரம் வெளியான
சுற்றுலா திரைப்படம் சென்னையில் மொத்தம் 51 ஷோவ்கள் ஓடி ரூ.2,18,595 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.பிசாசு:-
கடந்த வாரம் வெளியான
பிசாசு திரைப்படம் சென்னையில் மொத்தம் 162 ஷோவ்கள் ஓடி ரூ.39,37,710 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது
1.
லிங்கா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த
லிங்கா திரைப்படம் சென்னையில் மொத்தம் 700 ஷோவ்கள் ஓடி ரூ.1,61,61,508 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.