ஏ.ஜி.எஸ் நிறுவனம் கையில் ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கி இருக்கும் படம் ‘ஐ’. இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் இப்படம் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஐ படத்தின் வெளியீட்டு உரிமைகளை விற்கும் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம். சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago