eniyatamil.com
உ.பி.யில் துப்பாக்கி முனையில் மாணவி கடத்தி கற்பழிப்பு!…
ரேபரேலி:-உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட கோட்வாலி பகுதியை சேர்ந்த 11–ம் வகுப்பு மாணவி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சென்றார்.அப்போது காரில் வந்த 4 வாலிபர்கள் மாணவி அருகே வந்தனர்.…