eniyatamil.com
அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பாடல்கள் டிசம்பர் 31 நள்ளிரவில் ரிலீஸ்!…
சென்னை:-நடிகர் அஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றன…