இந்நிலையில், 50 ஆவது நாளைக் கடந்திருக்கிறது கத்தி படம். 50 நாட்களில் கத்தி படம் வசூல் செய்ததே 146 கோடிதான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது கத்தி படம் அமெரிக்காவில் 15.16 கோடியும், இங்கிலாந்தில் 3.23 கோடியும், மலேஷியாவில் 11.79 கோடியும், கனடாவில் 3.84 கோடியும் வசூல் செய்திருப்பதாகவும் புள்ளி விவரம் சொல்கிறார்கள். இந்த தொகை போக மீதமுள்ள தொகையை தமிழநாட்டில் வசூல் செய்ததாக சொல்கிறார்கள்.
இந்த புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 112 கோடி ரூபாயை கத்தி படம் வசூல்செய்திருக்கிறதாம். இந்த தகவலை மறுக்கும் விநியோகஸ்தர்கள், 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக சொன்னவர்கள் இப்போது 50 நாட்களில் 146 கோடி என்று சொல்கிறார்கள். சினிமா வியாபாரம் பற்றி தெரியாதவர்கள் கிளப்பிவிடும் தகவல் இது. என்று கூறுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே