eniyatamil.com
‘என்னை அறிந்தால்’ படத்தை அமெரிக்காவில் வெளியிடும் அட்மஸ் நிறுவனம்!…
சென்னை:-நடிகர் அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அனைத்து வேலைக…