தமிழ் இலக்கிய பரப்பில் முக்கியமான முயற்சியாக இப்போதும் பேசப்படும் முத்திரை கதைகள் திட்டத்தை தொடங்கியவர் இவர். ஜெயகாந்தன், சுஜாதா போன்ற பிரபலமான எழுத்தாளர்களுக்கு முதல் களம் அமைத்து கொடுத்தவர். இவர் ‘சேவற்கொடியோன்’ என்ற புனை பெயரில் பல சிறுகதைகளை எழுதி உள்ளார். இவருக்கு 6 மகள்கள் 1 மகன் உண்டு. இவரது மகன் பா.சீனிவாசன் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.
எஸ்.பாலசுப்பிரமணியத்தின் இறுதி சடங்கு சென்னையில் நடைபெற உள்ளது. எஸ்.பாலசுப்பிரமணியன் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தன்னுடையை உடலை தானம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அவரது உடல் 22ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக போயஸ் தோட்ட இல்லத்தில் வைக்கப்படும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே