நடிகர் சல்மான் கான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!…

மும்பை:-பாலிவுட்டின் நடிகர் சல்மான் கான் வெள்ளித்திரையில் டாப்பாக இருந்தாலும் சின்னத்திரையிலும் பங்கேற்று வருகிறார். குறிப்பாக அவர் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரபலம். பிக்பாஸ் இப்போது எட்டாவது சீசனாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது நடந்து வரும் சீசன் 8 நிகழ்ச்சி 2015 ஜனவரி 4ம் தேதி வரை நடக்க இருந்தது. இப்போது அதை மேலும் சில வாரங்கள் அதிகரித்துள்ளன.

இது மகிழ்ச்சியான விஷயம் தானே, இதில் என்ன ஷாக் என நீங்கள் கேட்கலாம்… ஜன 4ம் தேதிக்கு பிறகு பிக்பாஸ்-8 நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கமாட்டார். அவருக்கு பதிலாக பிரபல இயக்குநர் பராகான் முன்நின்று நடத்த இருக்கிறார். சல்மான் தனது அடுத்தடுத்த படங்களின் பிஸியால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவரால் நடத்த முடியவில்லை, அதனாலேயே பராகான் மாற்றப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago