eniyatamil.com
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!…
நியூடெல்லி:-அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகு…