eniyatamil.com
‘நடிகர் திலகம்’ சிவாஜியின் சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறது!…
சென்னை:-சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும். 1962ல் இந்த தியேட்டரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். அந்த காலக்கட்டத்தில் சிவாஜி நடித்த அனைத…