ஆனால், ஹிட் படங்களில் நடித்த நடிகர்களின் படமென்றால் உடனே காது கொடுத்து கதை கேட்கிறாராம். அந்த வகையில் தனக்கு பெரிய அளவில் பர்பாமென்ஸ் பண்ண வாய்ப்பு இல்லாதபோதும் அலட்டிக்கொள்வதில்லையாம். ஹீரோ பெரிய ஆளாச்சே என்று ஓகே சொல்லி விடுகிறாராம். மேலும், முன்பெல்லாம் கதையோடு கரன்சி விசயத்தையும் தானே டீல் பண்ணிய ஸ்ரீதிவ்யா, இப்போது சம்பள விசயமாக பேச படஅதிபர்கள் வாய் திறந்தாலே அது அம்மாவோட டிப்பார்ட்மென்ட் என்று தனது தாய்குலத்தின் பக்கம் திருப்பி விடுகிறாராம்.
அவரோ, ஸ்ரீதிவ்யாவை விட ரொம்ப கறார் பார்ட்டியாம். முக்கியமாக, தான் சொல்லும் தொகையில் இருந்து ஓரிரு லட்சங்களை தயாரிப்பாளர்கள் குறைத்தாலும் சம்மதிக்க மாட்டாராம். இதுதான் ரேட் முடிந்தால் வெட்டுங்க இல்லே ஏறக்கட்டுங்க என்கிற ரேஞ்சுக்கு பேசுகிறாராம். இதனால் சம்பள விசயத்தில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் ஸ்ரீதிவ்யாவை முற்றுகையிடும் சில கம்பெனிகள் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே