படம் பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், வித்தியாசமான ஆக்ஷன் படம் இது. இந்தப் படத்தின் கதையம்சம் பரபரப்பான சம்பவங்களை முடிச்சிப் போட்டிருக்கும். சண்டமாருதம் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகாக சரத்குமார் 32 மணிநேரம் தூங்காமல் ஓய்வே எடுக்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்கு காரணமே மீராநந்தன் தான். சில மாதங்களுக்கு முன்பு மீராநந்தன் துபாயில் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் வர்ணனையாளராக சேர்ந்து விட்டார்.
அதனால் படப்பிடிப்புகாக அந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்கி க்ளைமேக்ஸை முடித்தோம். அவர் அனுமதி வாங்கித் தந்த நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டுமானால் யாரும் தூங்க கூடாது. தூங்கவும் விடக்கூடாது என்று முடிவெடுத்து கஷ்டப் பட்டோம் க்ளைமேக்ஸ் முடிந்தது. அதற்கு பிறகு ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் உட்பட எல்லோரும் அவரை பாராட்டி மலர் கொத்து கொடுத்து அனுப்பி வைத்தோம் என்றார் ஏ.வெங்கடேஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே