eniyatamil.com
இயக்குனர் பாலச்சந்தருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை!…
சென்னை:-தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர் கே.பாலச்சந்தர். இவருக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர பிரிவ…