eniyatamil.com
விஜய்யின் உயரத்தை நெருங்க எனக்கு தைரியம் இல்லை – எஸ்.ஏ.சி!…
சென்னை:-நடிகர் விஜய் இன்று இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் தான். அவர் தற்போது டூரிங் டாக்கிஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஒரு …