அதாவது The Academy of Motion Picture Arts and Sciences என்ற நிறுவனம் 2014ம் ஆண்டின் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா விரைவில் ஹாலிவுட்டில் நடைபெறவிருக்கிறது. இந்த அண்டின் சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்குரிய போட்டிக்கு 114 படங்கள் போட்டி போடுகின்றன. அதில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த த 100 பூட் ஜார்னி, மில்லியன் டாலர் ஆர்ம், கோச்சடையான் என மூன்று படங்களும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே