ஆனால் தற்போது ஐ படம் மூன்று காரணங்களுக்காக பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்குவதாக தகவல்கள் வந்திருக்கிறது. ஐ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருந்தது. தெலுங்கில் சங்கராந்தி அன்று ஏற்கெனவே நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அதேபோல் ஹிந்தியிலும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது. எனவே இந்நேரத்தில் படத்தை வெளியிட்டால், படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்காது என்பதாலும், நிறைய தியேட்டர்கள் கிடைக்காது என்பதற்காகவும் பொங்கல் ரேஸில் இருந்து ஐ விலகுவதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே