நடிகை காஜல் அகர்வாலுக்கு பரிசு அளித்த தனுஷ்!…

சென்னை:-பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் மாரி. படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. இதனிடையில் மாரி நாயகன், காஜல் அகர்வாலுக்கு ஒரு அழகான பொருளை பரிசளித்துள்ளார்.

அது என்னவென்றால், பிரிட்டிஷின் முன்னணி எழுத்தாளர் கான் இன்குல்டன் எழுதிய தொடர் நாவலான ஐந்து புத்தகங்களை காஜல் அகர்வாலுக்கு பரிசளித்துள்ளார் தனுஷ். இதுகுறித்து காஜல், இந்த அழகான பரிசுக்கு மிகவும் நன்றி தனுஷ். என்னுடைய பயணங்களில் நான் புத்தகங்கள் படிப்பதை எப்போதும் விரும்புவேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago