தமிழக தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை 12 கோடிக்கு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கு விற்றார். 25 கோடிக்கு மேல் வசூல் செய்தது விஐபி படம். மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த கூட்டணி சும்மா இருக்குமா?.. விஐபி கூட்டணி விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. இந்த அறிவிப்பை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாகவே அறிவித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
முதல்முறையாக இருவரும் இணைகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி முதல் துவங்குகிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். அனேகன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், இப்படத்தைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே