eniyatamil.com
கிராபிக்ஸ் உதவியுடன் குள்ள மனிதராக மாறும் நடிகர் விஜய்!…
சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக இதுவரை செய்யாத பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறாராம். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய், இரண்டு கேரக்ட…