இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். தற்போது ‘நானும் ரௌடிதான்’ படக்குழுவினருடன் ராதிகா இணைந்துள்ளார்.
இதைப்பற்றி ராதிகா கூறும்போது, ‘நானும் ரௌடிதான்’ படக்குழுவினருடன் பாண்டிச்சேரியில் தாடி மீசை இல்லாத விஜய் சேதுபதி மற்றும் அழகான நயன்தாரா மற்றும் திறமையான விக்னேஷ் சிவனுடன் நானும் இணைந்திருக்கிறேன் என்றார். இதற்கு விக்னேஷ் சிவன், நீங்கள் மிகவும் இளமையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறீர்கள், இந்த குழுவில் நீங்கள் இருப்பது எங்களுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. மிகவும் நன்றி எனவும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே