eniyatamil.com
நடிகை நயன்தாராவுக்காக தாடியை எடுத்த விஜய் சேதுபதி!…
சென்னை:-நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் நடிக்கும் படம் நானும் ரவுடிதான். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார், அனிருத் இசை அமைக்கிறார், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். …