பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்பதை வலியுறுத்திய தாலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து போராடிய 17 வயது பெண்ணான மலாலா துப்பாக்கியால் சுடப்பட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின் உயிர் பிழைத்து, பெண்களின் கல்விக்காக போராடி வருகிறார். இவர்களின் இந்த முயற்சியை பாராட்டும் வகையிலேயே இருவருக்கும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மனித உரிமை ஆர்வலர்களான இருவரும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்ததற்காவும், அவர்களின் உரிமைக்காக பாடுபட்டதற்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசளிப்பு மேடையில் இன்று வாசிக்கப்பட்ட பட்டயத்தில் தெரிவிக்கப்படிருந்தது.
கைலாஷ் சத்யார்த்தி மற்றும் யூசுப் சாய் மலாலா ஆகியோருக்கு நோபல் பதக்கங்கள், பட்டயங்கள் மற்றும் பரிசுத் தொகையான 11 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கான உறுதிப் பத்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே